http://www.facebook.com/album.php?aid=16972&id=100001901214752&l=9bc6303e1a
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது சிதம்பரம் பகுதியில் உள்ள பிரட்சினைகளுக்காக போராடும் DYFI மக்களை ஒன்றுபடுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்தது
பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் அளிக்கப்பட்டது
கோலப்போட்டி
வெற்றிபெற்றவர்களுக்கு தோழர் மூசா பரிசு வழங்குகிறார் தோழர் மூஸாவுடன் இந்திய மாணவர் சங்க செயலாளர் r .கோபாலகிருஷ்ணன்
தொடர்புடைய பதிவுகள் :

- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.8Ro1wGhM.dpuf
0 comments:
கருத்துரையிடுக